தெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை

காஞ்சி யதோத்காரி பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

1 min read
<p>[caption id="attachment_672" align="alignright" width=""]<img class="caption alignright size-full wp-image-672" src="http://localhost/deivathamil/wp-content/uploads/2011/03/divyadesam_82_yathokthakaari_thiruvekka.gif" border="0" alt="சொன்னவண்ணம் செய்த பெருமாள்" title="சொன்னவண்ணம் செய்த பெருமாள்" align="right" width="180" height="136" />சொன்னவண்ணம் செய்த பெருமாள்[/caption]காஞ்சிபுரம், மார்ச் 27: காஞ்சிபுரம் ஸ்ரீ யதோத்காரி கோயில் பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.</p> <p>காஞ்சிபுரத்தில் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஸ்ரீ கோமளவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ யதோத்காரி ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. இத் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவெஃகாஇதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இக் கொடியேற்றத்தை ஒட்டி சிம்மவாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

வரும் ஏப்.8-ம் தேதிவரை நடைபெறும் இந்நிகழ்வுகளில் முக்கிய நிகழ்வான கருடசேவை மார்ச் 29-ம் தேதியும், தீர்த்தவாரி ஏப்ரல் 4-ம் தேதியும் நடைபெறுகிறது.