தொண்டர்படை

ஆலயங்களுக்கு சேவை செய்வதற்கு தனி நபர்கள் எத்தனையோ பேர், தங்கள் நேரம், காலம் எதையும் பார்க்காமல் முன்வருகின்றனர். வெளியுலகுக்கு அவ்வளவாகத் தெரியாமல் தொண்டு புரியும் அந்த நல்ல உள்ளங்களை இங்கே அறிமுகப் படுத்த எண்ணுகிறோம். அதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு ஏற்பட வாய்ப்பும் கிட்டும். உங்களுக்குத் தெரிந்த நல்லுள்ளங்களை இங்கே அறிமுகம் செய்யுங்கள். {jcomments on}

தன்னார்வத் தொண்டர்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் இங்கே பதிவு செய்த தன்னார்வத் தொண்டர்களைப் பற்றிய தகவலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்…

error: Content is protected !!